TNPSC Thervupettagam

நெருப்பு உருவாக்கத்திற்கான பழமையான அறியப்பட்ட சான்றுகள்

December 17 , 2025 4 days 28 0
  • சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் கிழக்கில் நிகழ்ந்த மனிதனால் உருவாக்கப் பட்ட தீ விபத்துக்கான ஆரம்பகால நிகழ்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
  • பார்ன்ஹாம் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு முன்னாள் களிமண் குழியாக இருந்த இந்த இடத்தில், சுமார் 415,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்களால் செய்யப் பட்ட ஓர் அடுப்பு உள்ளது.
  • அவர்கள் ஓர் அடுப்பை உருவாக்கும் ஒரு சுடப்பட்ட பூமி, வெப்பத்தால் உடைக்கப்பட்ட கைக்கோடரிகள் மற்றும் டிண்டரை ஒளிரச் செய்வதற்கு தீப்பொறிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை கல்லான இரண்டு பைரைட் துண்டுகள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.
  • இதுவரையில், வடக்குப் பிரான்சில் உள்ள ஒரு தளத்தில் மனிதர்கள் நெருப்பை உருவாக்கியதற்கான ஆரம்பகாலச் சான்றுகள் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னதானவையாகும் என்பதோடு இது நியாண்டர்தால்களுடன் தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்