TNPSC Thervupettagam
November 18 , 2021 1342 days 615 0
  • கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் முதலாவது  நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டது.
  • நோரோ வைரஸ் என்பது விலங்குகளால் பரவும் ஒரு நோய் ஆகும்.
  • இது அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் பரவுகிறது.
  • நோரோ வைரஸ் என்பது இரைப்பைக் குடல் நோயை (gastrointestinal illness) ஏற்படுத்தும் வைரஸ்களின் குழுவினைச் சேர்ந்ததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்