TNPSC Thervupettagam

நோர்டிக் நாடுகளின் “கிளிங்கர் படகுகள்”

January 29 , 2022 1283 days 606 0
  • ஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ நிறுவனம், நோர்டிக் நாடுகளின் “கிளிங்கர் ரக படகுகளை” தனது பாரம்பரியப் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • மரத்தாலான பாய்மரப் படகான இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல கண்டங்கள் மற்றும் கடல்களுக்கிடையில், வட ஐரோப்பிய மக்கள் தங்களது தாக்கம், வர்த்தகம், மற்றும் சில நேரங்களில் போர் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பரப்பிட வழி வகை செய்தன.
  • டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து யுனேஸ்கோவின் இந்த அங்கீகாரத்தைக் கோரின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்