பக்ராம் விமானப்படைத் தளம் - அமெரிக்க இராணுவம்
July 5 , 2021
1490 days
590
- கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப் படைத் தளத்தை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறியுள்ளது.
- பக்ராம் விமானப்படைத் தளமானது தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டுத் தேசியப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- இந்தத் தளமானது தாலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ஒரு போர்த் தளமாக இருந்தது.
Post Views:
590