March 2 , 2019
                                                                          2439 days 
                                      776
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- மேற்கு வங்க மாநில அரசு, நிகழ்நேர தகவலை அளிப்பதற்காக அரசு நடத்தும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது ஒரு இணைய வாயிலைத் துவக்கி வைத்தது.
 
 	- இது அம்மாநிலத்திலும் நாட்டிலும் நிகழ்நேர முன்னெடுப்பு என்ற வகையில் இம்மாதிரியான முதலாவது தொழில்நுட்பம் ஆகும்.
 
 	- இந்த இணைய வாயில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட பல விவகாரங்களைச் சரி செய்திடும்.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                776