பசிபிக் தீவு நாடுகளின் குழுவிற்கு 150 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அந்த நாடுகளின் தேவைகளுக்கேற்ப சூரிய ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் காலநிலை தொடர்பானத் திட்டங்களை மேற்கொள்ள இந்த நிதியானது பயன்படுத்தப்படும்.
ஐ.நா பொதுச் சபையின் 74வது அமர்வின்போது நடைபெற்ற இந்தியா-பசிபிக் தீவுகளில் உள்ள வளரும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்தக் கடனுதவி குறித்து அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பயனடையும் பசிபிக் தீவுகளைச் சேர்ந்த நாடுகள் பின்வருமாறு: