TNPSC Thervupettagam

பசிபிக் புட்பால் மீன்

May 15 , 2021 1556 days 692 0
  • பசிபிக் புட்பால் எனும் மீன் சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியாவின் கடற்கரையில் கரை ஒதுங்கியது.
  • இது பொதுவாக ஆழ்கடலில் காணப்படும் ஒரு மீனாகும்.
  • கருப்பு நிறத்தில் இருப்பதால் இந்த மீன் ஆனது கோர “உருவமுடைய மீன்” (Monster Looking Fish) என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்