TNPSC Thervupettagam

பசுந்தாள் உரத்தின் தாக்கம்

January 10 , 2026 13 days 123 0
  • முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரத்தின் தாக்கத்தை தமிழ்நாடு அரசு மதிப்பாய்வு செய்தது.
  • இந்தத் திட்டம், குறிப்பிட்டப் பயிர்கள் வளர்க்கப்பட்டு மண்ணில் கலக்கப்பட்டு மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தப்படுகின்ற பசுந்தாள் உரத்தை ஊக்குவிக்கிறது.
  • தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட்டன.
  • இந்தத் தாக்க ஆய்வுகள் ஆனது நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மண் ஊட்டச்சத்துக்களின் அதிகரிப்பு உள்ளதாகக் காட்டுகின்றன.
  • பசுந்தாள் உரம் பயன்படுத்தப்படும் வயல்கள் குறிப்பாக நெல் சாகுபடியில் சிறந்த மண் அமைப்பு மற்றும் நீர்ப்பிடிப்புத் திறனைக் காட்டின.
  • இந்த நடைமுறையானது இரசாயன உர பயன்பாட்டைக் குறைத்து நிலையான வேளாண்மையை மேம்படுத்த உதவியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்