October 31 , 2021
1390 days
885
- உலக வானிலை அமைப்பானது சமீபத்தில் தனது பசுமை இல்ல வாயு அறிக்கையினை வெளியிட்டது.
- வளிமண்டலத்தில் வெப்பத்தினை உட்கிரக்கும் பசுமை இல்ல வாயுக்களின் அளவானது 2020 ஆம் ஆண்டில் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
- வருடாந்திர அதிகரிப்பு வீதமானது 2011-20 காலத்தின் சராசரியை விட அதிகமாக இருந்தது.
- இந்தப் போக்கானது 2021 ஆம் ஆண்டிலும் தொடர்ந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
- 2020 ஆம் ஆண்டில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு 413.2 ppm ஆக உயர்ந்தது.
- இது தொழிற்துறைக் காலத்திற்கு முந்தைய நிலையில் 149% ஆகும்.

Post Views:
885