TNPSC Thervupettagam

பசுமை சரக்கு வழித்தடம் – 2 – முதல் பயணம்

July 4 , 2021 1499 days 550 0
  • கடல்வழி சரக்குப் போக்குவரத்து அமைச்சகமானது பசுமை சரக்கு வழித்தடம் – 2 வழியிலான முதல் பயணத்தைத்  தொடங்கி வைத்துள்ளது.
  • புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையின் முதல் கட்டமானது கொச்சினை பேய்ப்பூர்-ஆழிக்கல் ஆகியவற்றுடன் இணைக்கும், பிந்தையக் காலகட்டங்களில் கேரளாவிலுள்ள கொல்லம் துறைமுகமும் இணைக்கப்படும்.
  • கடல்சார் வர்த்தகத்தினை மேம்படுத்துவதன் மூலம் முக்கிய மற்றும் இதர துறைமுகங்களுக்கிடையேயான இணைப்பு மற்றும் இணைதிறனையும் இது மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்