TNPSC Thervupettagam

பசுமை நன்மதிப்புத் திட்டம்

January 12 , 2020 2001 days 624 0
  • வன ஆலோசனைக் குழுவானது (Forest Advisory Committee - FAC) இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது “காடுகளை” ஒரு பொருளாக வர்த்தகம் செய்ய அனுமதிக்கின்றது.
  • இது தனது (வனத் துறை) பொறுப்புகளில் ஒன்றான காடுகளை ஏற்படுத்தும் பணியை அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்க வனத் துறையை அனுமதிக்கின்றது.
  • FAC என்பது வணிக நோக்கங்களுக்காக வன நிலங்களை அழிப்பதற்கு தொழில் துறையினால் வைக்கப்படும் கோரிக்கைகளை தீர்ப்பதற்கான ஒரு தலைமை அமைப்பாகும்.
  • இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டில், பொது - தனியார் பங்களிப்புடன் சீரழிந்த வன நிலங்களுக்காக ‘பசுமை நன்மதிப்புத் திட்டமானது’ பரிந்துரைக்கப்பட்டது.
  • ஆனால் இறுதி ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தில் இருக்கும் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சரால் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்