TNPSC Thervupettagam

பசுமை முறையிலான கப்பல் மறுசுழற்சி & வாகன அழிப்புப் பற்றிய சர்வதேச மாநாடு

September 18 , 2022 1021 days 401 0
  • மத்தியக் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம், குஜராத் கடல்சார் வாரியம் மற்றும் இந்திய வணிகம் மற்றும் தொழிழ்துறை சங்கக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து காந்திநகரில் இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்தன.
  • இது கப்பல் மறுசுழற்சித் தொழில் துறையின் நிலையைக் காட்சிப்படுத்துவதையும், கப்பல் மறுசுழற்சித் தொழில் துறையுடன் வாகன அழிப்புத் தொழிற்துறையினை ஒருங்கிணைப்பு செய்வதை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்