TNPSC Thervupettagam

பசுமை ஹைட்ரஜன் சோதனைத் திட்டம்

December 19 , 2025 3 days 86 0
  • இந்தியாவில் உள்ள வ.உ. சிதம்பரனார் (VoC) துறைமுகம் ஒரு பசுமை ஹைட்ரஜன் சோதனைத் திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • இந்தத் திட்டம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் விளை பொருட்களின் எரிபொருள் நிரப்பும் வசதியை அமைக்க உள்ளது.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இயங்கும் கப்பல்களுக்கு இந்த வசதி எரிபொருள் சேவை அளிக்கும்.
  • கப்பல் துறையிலிருந்து கார்பன் டை ஆக்சைடு (CO) வெளியேற்றத்தைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்