TNPSC Thervupettagam

பஞ்சாப் தேசிய வங்கி நிறுவிய தினம்

April 18 , 2022 1205 days 491 0
  • பஞ்சாப் தேசிய வங்கியானது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று தனது 128வது நிறுவிய தினத்தைக் கொண்டாடியது.
  • இது இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாகும்.
  • தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராய் அவர்களால் 1894 ஆம் ஆண்டில் இந்த வங்கியானது நிறுவப்பட்டது.
  • இவர் ஷேர்-இ-பஞ்சாப் (பஞ்சாப் சிங்கம்) என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
  • இந்த வங்கியானது, சுதேசி இயக்கத்தின் தாக்கத்திற்குட்பட்ட முதல் சுதேசி வங்கி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்