பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர்
September 22 , 2021
1356 days
645
- பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
- பஞ்சாப் அரசின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறைப் பயிற்சி அமைச்சர் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேப்டன் அமரிந்தர் சிங் பதவி விலகியதையடுத்து இவர் முதல்வராக நியமிக்கப் பட்டுள்ளார்.
- பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக ஒரு பட்டியலினச் சாதியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

Post Views:
645