TNPSC Thervupettagam

பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு (PAI) 2.0

May 31 , 2025 10 days 56 0
  • பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு (PAI) 2.0 என்ற ஒரு வலைதளமானது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
  • 2023–24 ஆம் நிதியாண்டிற்கான உள்ளாட்சிக் குறிகாட்டிக்கான கட்டமைப்பு (LIF) என்ற கையிதழ் புத்தகமானது, சீர்தர இயக்கச் செயல்முறையுடன் (SOP) சேர்த்து வெளியிடப் பட்டது.
  • PAI என்பது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு பல பரிமாண மதிப்பீட்டுக் கட்டமைப்பாகும்.
  • மிக நிலையான மேம்பாட்டு இலக்குகளின் உள்ளாட்சிமயமாக்கலுடன் தொடர்புடைய ஒன்பது கருப்பொருள்களில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளின் செயல்திறன் கண்காணிப்பைச் செயல்படுத்துவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்