படங்களற்ற (வெற்று) சிகரெட் பொதிகள் – தாய்லாந்து
September 13 , 2019
2117 days
777
- படங்களற்ற (வெற்று) சிகரெட் பொதிகளை வெளியிட்ட முதலாவது ஆசிய நாடாக தாய்லாந்து உருவெடுத்துள்ளது.
- இத்தகையப் பொதிகள்
- புகையிலைப் பொருட்களின் மீதான நாட்டத்தைக் குறைக்கின்றது.
- புகையிலைப் பொதிகளையே ஒரு வகை விளம்பரமாகப் பயன்படுத்துவதை ஒழிக்கின்றது.
- படம் சார்ந்த சுகாதார எச்சரிக்கைகளின் குறிப்பிடத்தக்க தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்கின்றது.

- 2012 ஆம் ஆண்டில் வண்ணமயமான வர்த்தக இலச்சினைகள் இல்லாமல் புகையிலைப் பொருட்களை விற்கச் செய்த முதலாவது நாடாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.
Post Views:
777