TNPSC Thervupettagam

படத்ரவா தான்

January 1 , 2026 6 days 87 0
  • படத்ரவா தான் மறுசீரமைப்புத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • படத்ரவா தான் ஆனது, அசாமில் உள்ள மிக முக்கியமான மதத் தலங்களில் ஒன்றாகும், என்பதோடு இது சங்கரதேவாவின் பிறப்பிடமாக உள்ளார்ந்தக் கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளது.
  • சங்கர்தேவா (1449–1568) ஒரு புகழ்பெற்ற சீர்திருத்தவாதி, கவிஞர் மற்றும் சமூகச் சிந்தனையாளர் ஆவார்.
  • 'ஏக் சரண் நாம் தர்மம்' (நவ-வைணவ நம்பிக்கை) என்ற போதனையை போதித்துப் பரப்புவதற்காக முதன்முதலில் கீர்த்தன் கர் (சத்ரா) அமைப்பை அவர் நிறுவினார்.
  • மனித பலி அல்லது நர பலி போன்ற இடைக்காலத்தின் பிற்போக்குத் தனமான நடைமுறைகளிலிருந்து அசாம் மக்களை அவர் மீட்டார்.
  • சங்கரி நடனம் மற்றும் சத்ரிய நடனம் என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய நடன வடிவத்தை அவர் உருவாக்கினார்.
  • இந்தியாவின் சங்கீத நாடக அகாடமியானது, 2000 ஆம் ஆண்டில் இதை ஒரு பாரம்பரிய நடன வடிவமாக அங்கீகரித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்