TNPSC Thervupettagam

படேல் சிலை அருகே நடைபெறவிருக்கும் கருத்தரங்கு

July 9 , 2019 2136 days 612 0
  • முதன்முறையாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வருடாந்திர திட்டத் தலைவர்களின் கருத்தரங்கானது குஜராத்தின் நர்மதை மாவட்டத்தில் உள்ள படேலின் ஒற்றுமைக்கான சிலை அருகே நடைபெறவிருக்கின்றது.
  • இது வெளிநாடுகளில் இந்தியாவின் நலன்களைக் ஊக்கப்படுத்துவதற்காகப் பணியாற்றும் இந்தியாவின் அனைத்துத் தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் கூடுவதாகும்.
  • மாநிலக் காவல்துறை பொது இயக்குநர்களின் வருடாந்திரக் கருத்தரங்கு இதே இடத்தில் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • “சர்தார் வல்லபாய் படேல்” இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்