படைத் தலைவர் பிரீத்திபால் சிங் கில்
December 18 , 2020
1688 days
728
- இவர் தற்போது 100 வயதை எட்டியுள்ளார்.
- இவர் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட ஒரு வீரராவார்.
- இவர் அனைத்து 3 பாதுகாப்புப் படைப் பிரிவுகளிலும் பணியாற்றிய சிறப்பான ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளார்.
- கில் ராயல் இந்திய விமானப் படை, ராயல் இந்தியக் கடற்படை மற்றும் இந்திய ராணுவம் ஆகியவற்றில் பணியாற்றிய ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளார்.

Post Views:
728