பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் 5 வேதிப் பொருட்கள் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டினை உருவாக்குவதால் அவற்றை பயன்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட வேதிப்பொருட்கள் பின் வருமாறு - இலித்தியம், ஆண்டிமனி, பாதரசம், ஆர்சனிக் மற்றும் ஈயம் (lithium, antimony, mercury, arsenic and lead).
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board - CPCB) மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organisation - PESO) ஆகியவை , ரசாயனக் கலவை தொடர்பான தரநிலைகளை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வேதிப் பொருட்கள்
ஏற்படுத்தும் விளைவுகள்
இலித்தியம்( Lithium)
வானவேடிக்கை பட்டாசுகளில் சிவப்பு வண்ணத்தை ஏற்படுத்துகிறது.