TNPSC Thervupettagam

பட்டு மேம்பாட்டிற்கான விருது

September 30 , 2025 4 days 21 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது பட்டு மேம்பாட்டிற்கான சிறந்த மாநில விருதைப் பெற்றுள்ளது.
  • இந்த விருது ஆனது மத்தியப் பட்டு வாரியத்தின் மேரா ரேஷம் - மேரா அபிமான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது.
  • இந்த விருது ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று பெங்களூருவில் நடைபெற்ற மத்திய பட்டு வாரியத்தின் 76வது நிறுவன தினத்தின் போது வழங்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்