TNPSC Thervupettagam

பண்டைய இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்கான குழு

September 18 , 2020 1782 days 655 0
  • மத்திய அரசானது உலகின் மற்ற கலாச்சாரங்களுடன் தொடர்புடைய மற்றும் தற்போதைய காலத்திலிருந்து 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியக் கலாச்சாரத்தின் பரிணாமம் மற்றும் உருவாக்கம் குறித்து ஒரு விரிவான ஓர் ஆய்வை நடத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவானது புதுதில்லியில் உள்ள இந்தியத் தொல்லியல் சமூகத்தின் தலைவரான கே என் தீக்சித் மற்றும் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வின் முன்னாள் இணை பொது இயக்குநர் மற்றும் இதர பல உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்