பண்டைய காலச் சேற்று அலைகள்
August 20 , 2025
17 hrs 0 min
21
- 117 மில்லியன் ஆண்டுகள் பழமையான சேற்று அலைகள் கினியா-பிசாவின் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் காணப்பட்டன.
- ஆரம்பகால அட்லாண்டிக் நீர் ஓட்டங்களிலிருந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட பனிச் சரிவுகளால் அவை உருவாகின.
- இந்த நிகழ்வானது, ஆழ்கடல் கார்பன் அடுக்குகளைச் சீர்குலைத்து, உலகளாவியப் பருவநிலை அமைப்புகளைப் பாதித்தது.
- கண்டத் தட்டுகள், பெருங்கடல் நீரோட்டங்கள் மற்றும் கிரெட்டேசியஸ் வெப்ப மயமாதல் பற்றிய நமது புரிதலை இது மறுவடிவமைப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
Post Views:
21