December 5 , 2025
14 hrs 0 min
3
- 10,000 ஆண்டுகளுக்கும் மேலான மட்பாண்டங்கள் ஜப்பானின் பிவா ஏரியில் கண்டுபிடிக்கப் பட்டது.
- இந்தக் கலைப்பொருள் நீருக்கடியில் சுசுராசாகி இடிபாடுகளில் 64 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆரம்பகால ஜோமோன் காலத்தைச் சேர்ந்த இந்தக் கப்பல், 25 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.
- இது ஆரம்பகால பீங்கான் கைவினைத் திறனைப் பிரதிபலிக்கும் நுட்பமான வேலைப் பாடுகளைக் காட்டுகிறது.
- பிவா ஏரி ஆனது ஜப்பானின் மிகப்பெரிய நன்னீர் ஏரி மற்றும் வரலாற்றுக்கு முந்தைய ஆராய்ச்சிக்கான முக்கியத் தளமாகும்.

Post Views:
3