TNPSC Thervupettagam
June 30 , 2022 1143 days 524 0
  • வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா 6.15 கிமீ நீளம் கொண்ட பத்மா பாலத்தைத் திறந்து வைத்தார்.
  • இது வங்காளதேசத்தின் மிக நீளமானப் பாலமாகும்.
  • இது வங்காளதேசத்தில் பாயும் பத்மா நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட ஒரு பல் பயன்பாட்டுச் சாலை மற்றும் இரயில்பாதை கொண்ட பாலமாகும்.
  • இது தலைநகர் டாக்காவை அந்நாட்டின் வளர்ச்சியடையாத வடமேற்குப் பகுதியுடன் இணைக்கும்.
  • இந்தப் பாலத்தின் மீது அமைக்கப்பட்ட இரயில் பாதை திறக்கப்பட்டதும், கொல்கத்தாவில் இருந்து மூன்றரை மணி நேரத்திற்குள் டாக்கா வந்தடைய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்