February 11 , 2026
2 days
49
- கிழக்கு இமயமலையில் பனிப்பாறை சார்ந்த அபாயங்களை முன்னறிவிப்பதற்கான ஒரு புதிய முறையை ஐஐடி குவஹாத்தி உருவாக்கியுள்ளது.
- எதிர்காலத்தில் பனிப்பாறை ஏரிகள் உருவாகக் கூடிய 492 சாத்தியமான இடங்களை இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
- இந்த ஏரிகள் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளங்களுக்கு (GLOFs) வழி வகுக்கும் என்பதோடு இது திடீர் வெள்ளத்தையும் ஏற்படுத்தும்.
- இந்த ஆராய்ச்சி இமயமலைப் பகுதிகளில் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்த உதவுகிறது.

Post Views:
49