பயங்கரவாதத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
January 24 , 2021 1676 days 768 0
வெகு எளிதில் தீவிரமாக பாதிக்கப்படக் கூடிய இலக்குகளுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இது ஓர் உலகளாவிய திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது.
இது ஐ.நா. நாகரிகங்களின் கூட்டணி மற்றும் ஐ.நா. பிராந்தியத்திற்கிடையிலான குற்ற மற்றும் நீதி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இது பன்னாட்டுக் காவலகம் மற்றும் ஐ.நா. பயங்கரவாதக் குழுவின் நிர்வாக இயக்குநரகத்துடன் இணைந்து கலந்தாலோசிக்கப் பட்டு வருகிறது.