சர்வதேச விமான நிலையச் சபையானது, 2021 ஆம் ஆண்டிற்கான உலகளவில் மிகவும் பரபரப்பான முதல் 10 விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா (அமெரிக்கா) சர்வதேச விமான நிலையம் 75.7 மில்லியன் பயணிகளுடன் இதில் முதலிடத்தில் உள்ளது.
இதில் டல்லாஸ்/ஃபோர்ட் வொர்த் (அமெரிக்கா) என்ற சர்வதேச விமான நிலையம் இரண்டாவது இடத்தையும், டென்வர் (அமெரிக்கா) என்ற சர்வதேச விமான நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.