TNPSC Thervupettagam

பராகுவே அதிபர்

June 4 , 2018 3039 days 1792 0
  • பராகுவே நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அலிசியா புசெட்டா என்பவர் பராகுவே நாட்டினுடைய முதல் இடைக்கால பெண் அதிபராகப் பதவியேற்றுள்ளார். ஆட்சிக்காலம் முடிவடையும் முன்பே அதிபராக இருந்துவந்த ஹோராசியோ கேட்ஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து அலிசியா புசெட்டா இடைக்கால அதிபராகப் பதவி ஏற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்