January 15 , 2026
5 days
69
- வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகள் மற்றும் அமைதியான மாற்றத்தை ஊக்குவித்ததற்காக மச்சாடோ 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
- சமீபத்தில் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது பரிசை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்க முன்வந்தார்.
- ஆனால் நார்வே நோபல் குழு, அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்ளவோ, மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்று கூறியது.
- பரிசு அறிவிக்கப்பட்டவுடன், அந்த முடிவு நோபல் அறக்கட்டளையின் சட்டங்களின் கீழ் இறுதியானது மற்றும் நிரந்தரமானது என்று நோபல் குழு தெளிவுபடுத்தியது.
- இருப்பினும், பரிசுத் தொகையைப் பெறுபவரின் விருப்பப் படி பயன்படுத்தலாம், ஆனால் பட்டம் மாற்றப் படாது.
Post Views:
69