TNPSC Thervupettagam

பருத்தி ஆலோசனை வாரியம்

August 14 , 2020 1829 days 735 0
  • மத்திய ஜவுளித் துறை அமைச்சகமானது அதன் ஆலோசனை அமைப்பான பருத்தி ஆலோசனை வாரியத்தை (CAB - Cotton Advisory Board) கலைத்துள்ளது.
  • மேலும் அனைத்து 8 ஜவுளி ஆராய்ச்சிக் கழகங்களும் (TRAs - Textiles Research Associations) இந்த அமைச்சகத்தின் கீழிருந்து கலைக்கப் படுவதாகவும் அறிவித்து உள்ளது
  • இனிமேல், TRAsகள் ஜவுளித் துறை தொடர்பான ஆராய்ச்சி, பரிசோதனை மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட அமைப்புகளாகச் செயல்படும்,.
  • மத்திய அரசின் நிதியினால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சொத்துகளின் அகற்றம்/ விற்பனை/பரிமாற்றம் ஆகியவற்றிற்கு இந்த அமைச்சகத்தின் முன்கூட்டியே குறிப்பிட்ட ஒப்புதலானது தேவைப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்