October 11 , 2025
13 hrs 0 min
13
- தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா பகுதியில், பருத்தி சாகுபடியின் பரப்பளவு ஆனது இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜூலை மாதம் பருத்தி அறுவடை செய்த விவசாயிகள் (ஆடிப் பட்டம்) கடந்த ஆண்டின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மட்டுமே பெற்றனர்.
- இந்திய பருத்திக் கழகம் (CCI) ஆனது தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டிலிருந்து MSP திட்டத்தின் கீழ் பருத்தியை கொள்முதல் செய்யவில்லை.
- ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், அம்மாநில அரசானது அதற்கான போக்குவரத்து ஆதரவை வழங்கியது ஆனால் தமிழ்நாட்டில் அத்தகைய ஆதரவு வழங்கப்படவில்லை.
- டெல்டா பகுதியில் சராசரியாக மூன்று முதல் நான்கு ஏக்கர் நிலம் கொண்ட குறைந்தது 15,000 பருத்தி விவசாயிகள் உள்ளனர்.
Post Views:
13