பருவநிலை அபாயங்கள் இணையப் புத்தகம் மற்றும் பாதிப்பு குறித்த இணைய வரைபடம்
March 26 , 2022 1247 days 461 0
"இந்தியாவின் பருவநிலை அபாயங்கள் மற்றும் பாதிப்பு வரைபடம் - மாநிலம்: தமிழ்நாடு" என்ற தலைப்பில் ஒரு இணையப் புத்தகத்தினை இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டது.
உலக வானிலை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இப்புத்தகமானது வெளியிடப் பட்டது.
இந்த இணைய வரைபடமானது, பேரிடர் மேலாண்மை முகமைகள் தாங்கள் எதிர் கொள்ளக் கூடிய எந்தவொருப் பேரிடர்களுக்கும் எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.