பருவநிலை நடவடிக்கை மற்றும் நிதி திரட்டல் பேச்சுவார்த்தை
September 16 , 2021 1436 days 605 0
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செயல்பாட்டு நிரல் 2030 கூட்டிணைவிற்கான பருவநிலை நடவடிக்கை மற்றும் நிதி திரட்டல் பேச்சு வார்த்தையினைத் தொடங்கியுள்ளது.
இந்த அமெரிக்க-இந்தியச் செயல்பாட்டு நிரல் 2021 கூட்டிணைவானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பருவநிலை மீதான தலைவர்கள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் அறிவிக்கப்பட்டது.