பருவநிலை நெகிழ்திறன் தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் கருவி
October 19 , 2021 1429 days 588 0
மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பருவநிலை நெகிழ்திறன் தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் என்ற கருவியினை வெளியிட்டார்.
இந்தக் கருவியானது MGNREGA திட்டத்தின் கீழ் புவியிடத் தகவல் அமைப்பு சார்ந்த நீர்நிலை திட்டமிடலில் பருவநிலை குறித்த தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக வேண்டி வெளியிடப் பட்டது.