TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் குறித்த கிரவுண்ட்ஸ் வெல் அறிக்கை

September 17 , 2021 1435 days 608 0
  • இது உலக வங்கியினால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • நீர் பற்றாக்குறை, பயிர் உற்பத்தி குறைதல் மற்றும் கடல் மட்டம் உயர்வு போன்ற மெதுவாக வளர்ந்து வரும் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து இது ஆய்வு செய்தது.
  • இது 2050 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை காரணமாக  இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை மில்லியன் கணக்காக உயர வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்