TNPSC Thervupettagam

பரமானு டெக் 2019

February 9 , 2019 2346 days 768 0
  • பரமானு டெக் கருத்தரங்கானது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய அணு சக்தித் துறையால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.
  • இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கம் இந்தியாவின் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் கூடிய அணு சக்தித் திறனை வெளிப்படுத்துவதாகும்.
  • இக்கருத்தரங்கின் போது பின்வரும் தலைப்புகளின் கீழ் குறிப்பிட்ட துறைகளுக்கான அமர்வுகள் நடைபெற்றன.
    • சுகாதார நலம் : அணு சக்தி மருந்தகம் மற்றும் கதிர்வீச்சு மருத்துவம் – நோயைக் குணப்படுத்துவது.
    • உணவுப் பாதுகாப்பு, விவசாய மற்றும் தொழிற்சாலைப் பயன்கள்: விவசாயம் முதல் தொழிற்சாலை வரையில் - தேசிய நலனுக்காகப் பாடுபடுவது.
    • இந்தியாவின் அணுசக்தித் திறனை வெளிக்கொணர்தல் - சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் கூடிய அணுசக்தித் துறை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்