TNPSC Thervupettagam

பலி பீடம் – சீனா

May 30 , 2021 1542 days 684 0
  • சீனாவிலுள்ள சன்சிங்தூயி எனும் சிதைந்த தளத்தில் பலிபீடமானது (குழிகள்) சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
  • சிக்சூவான் மாகாணத்திலுள்ள சன்சிங்தூயி தளத்தில் 6 புதிய பலிபீடங்களையும் சுமார் 500 பொருட்களையும் சீனத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளதாக சீனாவின் தேசியக் கலாச்சாரப்  பாரம்பரிய நிர்வாக அமைப்பு கூறியுள்ளது.
  • இவை 3000 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.
  • இந்த 6 பலிபீடங்களுள் நான்கில் தங்க முகமூடிகள், தங்கத்தகடு, நுண்ணிய தந்தச் சிற்பங்கள், வெண்கல மரங்கள், வெண்கல முகமூடிகள், கார்பனேற்றப்பட்ட அரிசி மற்றும் விதைகள் ஆகியவற்றைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • சன்சிங்தூயி என்பது சீனாவின் மிகப்பெரிய வெண்கல கால கலாச்சாரத் தளமாக விளங்கும் தொல்லியல் தளமாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்