பள்ளிகளில் இணைய வழித் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறை மற்றும் கொடுமைப் படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – நவம்பர் 05
November 8 , 2020 1718 days 465 0
2019 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உறுப்பு நாடுகள் நவம்பர் மாதத்தின் முதலாவது வியாழக் கிழமையை பள்ளிகளில் இணையவழித் துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் கொடுமைப் படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக அறிவித்து உள்ளன.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பள்ளிகளில் கொடுமைப்படுத்தலுக்கு எதிராக ஒன்றிணைதல்” என்பதாகும்.