பள்ளிகளுக்கான FIFA கால்பந்து திட்டம்
November 2 , 2021
1384 days
661
- புவனேஷ்வரிலுள்ள கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனமானது உலகில் முதல் முறையாக பள்ளிகளுக்கான FIFIA கால்பந்து திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
- பள்ளிகளுக்கான கால்பந்து திட்டமானது FIFA என்ற அமைப்பினால் நடத்தப்படும் ஓர் உலகளாவியத் திட்டமாகும்.
- இது சுமார் 700 மில்லியன் குழந்தைகளின் கல்வி, மேம்பாடு மற்றும் அதிகாரம் வழங்குதல் போன்றவற்றில் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
661