TNPSC Thervupettagam

பள்ளிக் கல்விக்கான சமக்ரா சிக்சா திட்டம்

August 6 , 2021 1470 days 617 0
  • பள்ளிக் கல்விக்கான சமக்ரா சிக்சா திட்டத்தினை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • சமக்ரா சிக்சா திட்டமானது ஆரம்பக் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரையில் முழு பள்ளிக் கல்வியையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும்.
  • இத்திட்டமானது கல்விக்கான நிலையான மேம்பாட்டு இலக்கின் (4) வழியே உருவாக்கப் பட்டது.
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியைக் கிடைக்கச் செய்தலை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்