February 9 , 2022
1517 days
690
- ஆற்றல்துறை அமைச்சர் R.K. சிங் 2022 ஆம் ஆண்டிற்கான பவர்தான் (Powerthon) என்ற ஒரு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
- இது ஆற்றல் வழங்கீட்டிலுள்ள சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தொழில் நுட்பம் சார்ந்த தீர்வுகளைக் கண்டறிவதற்கான ஒரு ஹேக்கத்தான் போட்டியாகும்.
- மேலும் இது ஆற்றல் வழங்கீட்டின் தரத்தினையும் நம்பகத் தன்மையையும் உறுதி செய்வதற்கானதாகும்.

Post Views:
690