பாகிஸ்தானின் முதல் பெண் செனெட் எதிர்க்கட்சித் தலைவர்
March 25 , 2018 2851 days 1037 0
பாகிஸ்தானின் முக்கிய சட்ட அவை உறுப்பினரான (Eminent Lawmaker) ஷெர்ரி ரஹ்மான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேலவையான செனெட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைராக உருவாகி வரலாறு படைத்துள்ளார்.
பிலாவல் பூட்டோ ஷர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் ஷெர்ரி ரஹ்மான்.
2011 முதல் 2013 வரை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராகப் பணியாற்றிய இவர் 2015 ஆம் ஆண்டு செனெட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.