March 25 , 2026
2 days
23
- லாகூர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தத் தீர்மானம் 1940 ஆம் ஆண்டு லாகூரில் அகில இந்திய முஸ்லிம் லீக்கால் நிறைவேற்றப் பட்டது.
- இது இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களுக்காக தனி மாநிலங்களை கோரியது.
- 1956 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் தனது முதல் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு இதே நாளில் ஓர் இஸ்லாமிய குடியரசாக மாறியது.
- இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடத்தில் பின்னர் 'மினார்-இ-பாகிஸ்தான்' கட்டப் பட்டது.
Post Views:
23