March 8 , 2020
1902 days
782
- பாகீரதா திட்டம் என்பது தெலுங்கானா மாநிலத்திற்காகத் தொடங்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கும் ஒரு திட்டமாகும்.
- இது ஒவ்வொரு கிராமத்துக்கும் நகரத்துக்கும் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளில் இருந்து தூய்மையான குடிநீரை வழங்க இருக்கின்றது.
- இந்துக் கலாச்சாரத்தின் படி பாகீரதா என்பது புனித கங்கை நதியைப் பூமிக்கு கொண்டு வந்த ஒரு இந்திய மன்னரைக் குறிக்கின்றது.
- பாகீரதி நதியானது தெலுங்கானாவில் பாயவில்லை.
- இது உத்தரகாண்ட் மாநிலம் வழியாகப் பாய்கின்றது.
Post Views:
782