TNPSC Thervupettagam

பாக்யாங் விமான நிலையத்தின் பெயர் மாற்றம்

March 2 , 2026 5 days 63 0
  • சுதந்திரப் போராட்ட வீரர் திரிலோச்சன் போக்ரேலை கௌரவிக்கும் வகையில் பாக்யாங் விமான நிலையம் திரிலோச்சன் போக்ரேல் விமான நிலையம் என மறு பெயரிடப் படும் என்று சிக்கிம் முதல்வர் அறிவித்தார்.
  • "காந்தி போக்ரேல்" என்றும் அழைக்கப்படும் திரிலோச்சன் போக்ரேல் சிக்கிமின் முதல் சுதந்திர ஆர்வலர் ஆவார்.
  • ஒத்துழையாமை இயக்கம் (1920–22), சட்ட மறுப்பு இயக்கம் (1930–34), வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) ஆகியவற்றில் அவர் பங்கேற்றார்.
  • சிக்கிமில் உள்ள ஒரே விமான நிலையம் பாக்யாங் விமான நிலையம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்