March 9 , 2020
1905 days
629
- ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தனது ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியைப் பாரதிய ஜனதாவுடன் இணைத்துள்ளார்.
- இந்தியத் தேர்தல் ஆணையம் அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. மேலும் அது அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தையும் திரும்பப் பெற்றது.
- 2000 ஆம் ஆண்டில், பாபுலால் மராண்டி முதல் ஜார்க்கண்ட் முதல்வராக ஆனார்.
Post Views:
629