‘டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன், 2021 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நகரங்களின் குறியீட்டில்’ மதிப்பிடப்பட்ட 60 உலக நாடுகளுள் உலகின் பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறியீடானது பொருளாதார நுண்ணறிவு அலகு (EIU) என்ற அமைப்பினால் வெளியிடப் படுகிறது.
யாங்கோன் நகரம் இப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதில் புதுடெல்லி 48வது இடத்திலும் மும்பை 50வது இடத்திலும் உள்ளன.