இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாதுகாப்புக் கண்காட்சியின் 11-வது பதிப்பானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதன்முறையாக உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் கருத்துரு, “இந்தியா-வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம்” என்பதாக இருக்கும்.
இது பாதுகாப்புத் துறையில் உள்ள டிஜிட்டல் உருமாற்றத்தின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.